இந்தியா
மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் ? – உண்மையை உடைத்த இராகுல்
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் கட்டுரை, பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அந்தக் கட்டுரையில், "அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில்,...
பேரிடர் மேலாண்மையில் அரசியல் – சட்டத்தில் திருத்தம் கோரும் திமுக
ஒன்றிய அரசின் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இல் திருத்தம் செய்யக் கோரி திமுக பாராளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதா...
சினிமா போல் நடந்துவிட்ட திடீர் திருப்பங்கள் – வினேஷ் போகத் விசயத்தில் நடந்தவை என்ன?
33 ஆவது பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார்...
வயநாடு நிலச்சரிவு சிக்கலில் ஒன்றிய அரசின் பொய்கள் – பினராயிவிஜயன் கண்டனம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 9 நாட்கள் ஆகின்றன. 2...
இவ்வளவு பெரிய அழிவுக்குப் பின்னும் தேசியப் பேரிடராக அறிவிக்காத மோடி – கேரள மக்கள் கோபம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய இடங்களில் ஜூலை 30 ஆம் தேதியன்ரு அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு 3...
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு – மு.க.ஸ்டாலின் சந்திரபாபு வரவேற்பு
பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்...
வயநாடு பேரிடரிலும் பொய் சொன்ன அமித்ஷா – பினராயிவிஜயன் தகவல்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 250க்கும்...
வயநாடு கொடூரத்துக்குக் காரணங்கள் இவைதாம் – அதிர்ச்சித் தகவல்களை அடுக்கும் ச.பென்னிகுயிக்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 125க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்....
ஜிஎஸ்டி வரி பயங்கரவாதம் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அழிகின்றன – இராகுல் விளாசல்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒன்றிய அரசின் 2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விவாதம் நடந்து வருகிறது. அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்...
மோடி கூட்டிய கூட்டத்தில் இரங்கசாமி நிதிஷ்குமார் பங்கேற்காதது ஏன்?
ஜூலை 27 அன்று டெல்லி பிரகதி மைதானத்தில் நிதி ஆயோக்கின் 9 ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது....










