இந்தியா

இந்தி தேசியமொழி அல்ல மாநில மொழி நாங்கள் கற்கமாட்டோம் – மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரசு ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, ஒன்றிய அரசு கொண்டு வந்த...

பாஜக அரசின் ஆணவத்துக்கு சம்மட்டி அடி – உச்சநீதிமன்றத்தீர்ப்பு விவரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுடன் ஆளுநர் ஆர்.என்.இரவி தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி...

நாட்டு மக்களின் வயிறு எரிகிறது – எரிவாயு விலையை உயர்த்திய ஒன்றிய அரசு

வீட்டு உபயோக எரிவாயு உருளை விலையை ஒன்றிய அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு...

கட்டுக்கட்டாகப் பணம் சிக்கிய நீதிபதிக்குப் பதவி – ஆம் ஆத்மியை வீழ்த்தியதற்கு பரிசு?

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. கடந்த மாதம் இவரது வீட்டின் உள்ளே பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டது.இந்நிகழ்வு ஒன்றியம்...

மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு திருத்தம் – எதிர்ப்பு அதிகரிப்பு

வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது....

நள்ளிரவில் நிறைவேறிய வக்பு திருத்தச் சட்டம் – இஸ்லாமியர்கள் வேதனை

இந்திய ஒன்றியம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன....

கடும் எதிர்ப்பை மீறி வக்பு சட்டத்திருத்தம் – மாநிலங்களவையில் தோற்கும்?

இந்திய ஒன்றியம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன....

அரங்கை இடித்த அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்ட நகைச்சுவையாளர் – மும்பை பரபரப்பு

மும்பையில் ஸ்டாண்ட்அப் காமெடி என்று சொல்லப்படும் மேடைச் சிரிப்புரையில் புகழ்பெற்றவர் குணால் கம்ரா.இவர் மும்பை கார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நிகழ்ச்சி நடத்தினார்....

தமிழ்நாட்டுக்கான நிதியை வட மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டோம் – நிர்மலா சீதாராமன் ஒப்புதல்

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந் நிலையில் இந்தக் குற்றச்சாட்டு...

6 மாநிலங்கள் 14 கட்சிகளுடன் சென்னையில் நடந்த கூட்டம் – தில்லி அதிர்ச்சி

ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ள உள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக மார்ச்...