இந்தியா
சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து – பழ.நெடுமாறன் எச்சரிக்கை
தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. 18-02-2018 அன்று 'வெல்லும் தமிழீழம்' என்ற பெயரில் இந்த மாநாட்டை...
ஆந்திராவில் ஏழு தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலையா?
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடம் திருப்பதி மலைப்பகுதியையொட்டி உள்ளது. இங்குள்ள மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. நேற்று இந்த...
காவிரி தீர்ப்பு – கர்நாடக முதல்வரின் கருத்து
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி வழக்கில் நடுவர் மன்றத்தில் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு...
நீதிபதி லோயா மரணம் – வசமாகச் சிக்கும் அமித்ஷா
சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் பி.எச்.லோயா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில்...
மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க புதிய சட்டம் போடுகிறார் மோடி – மம்தா எச்சரிக்கை
மத்திய அரசு கொண்டு வர உள்ள நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீட்டுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகப்...
தில்லி தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றுவதா? – எடப்பாடி அரசுக்கு கண்டனம்
தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றும் தமிழ்நாட்டு அரசின் முடிவுக்குத் தன்னாட்சித் தமிழகம் கடும் கண்டனம். சென்னை. பிப்ரவரி 3,. 2018 புது தில்லியில் உள்ள...
குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனே மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
குவைத் நாட்டில் சிக்கித் தவித்து வரும் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குவைத்...
ராஜஸ்தான்,மேற்குவங்கத்தில் பாஜக படுதோல்வி – எதிர்க்கட்சிகள் உற்சாகம்
ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஜனவரி 29ம் தேதி நடந்தது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று...
ஏமாற்றமளிக்கும் மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க 39 அம்சங்கள்
2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில்...
முத்துக்குமார் எழுதிய மரணசாசனம்- முழுமையாக
இன்று (சனவரி 29) முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் *தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை*... *விதியே...










