விமர்சனம்

இவன் தந்திரன் – திரைவிமர்சனம்

பொறியியல் படித்த நாயகன் கவுதம் கார்த்திக்,அவரது நண்பன் ஆர்.ஜே.பாலாஜி ஆகிய இருவரும் சொந்தமாக படிப்பை ஒட்டிய வேலை செய்துவருகிறார்கள். அவர்களுக்கு அமைச்சர் சூப்பர்சுப்பராயனுடன் மோதல்....

காதல் காலம் – விமர்சனம்

தற்போதைய தமிழ்ப்படங்களில் பெரிய கதாநாயகர்கள் தப்பு செய்வதே சரி என்கிற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். இந்த நேரத்தில் கதாநாயகனே ஆனாலும் தப்பு செய்தால் தண்டனைதான்...

வனமகன் -திரைப்பட விமர்சனம்

வனமே உலகம் என வாழும் பூர்வகுடிகளை விரட்டி அடித்துவிட்டு காற்றாலைகள் அமைக்கத் திட்டமிடுகிறது ஒரு பன்னாட்டு நிறுவனம். அதற்கு காவல்துறையும் துணை. பழங்குடி மக்களை...

தொண்டன் – திரைப்பட விமர்சனம்

சமுத்திரக்கனி எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவருடைய அப்பாவாக வேலராமமூர்த்தி, தங்கையாக அர்த்தனா எனும் புதுமுகம், காதலி மற்றும் மனைவியாக சுனைனா, நண்பர்களாக விக்ராந்த்,...

சங்கிலி புங்கிலி கதவ தொற – திரைப்பட விமர்சனம்

மீண்டும் ஒரு பேய்ப்படம். வீடு,நிலம் வாங்கி விற்கும் தரகர் வாசு (ஜீவா) அவருடைய நண்பர் சூரணம் (சூரி). விற்பனையே ஆகாது என்று சொல்லப்படுகிற வீட்டையும்...

எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறதா பாகுபலி 2 ? – திரைவிமர்சனம்

பாகுபலி முதல்பாகத்தின் கதை தெரியும்தானே? ஒரு மலைகிராமத்தில் வாழும் இளைஞன், மகிழ்மதி என்கிற பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன். அவன் எப்படி மலை கிராமத்துக்கு வந்தான்?...

இதுதான் தமிழ்ப்பாணியா மணிரத்னம்? காற்றுவெளியிடை – விமர்சனம்

நாயகன் கார்த்தி, நாயகி அதிதிராவ் ஹைதரி ஆகியோரை வைத்துக்கொண்டு ஒரு அழகான காதல் கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார் மணிரத்னம். கார்த்தியின் தோற்றத்தில் மாற்றம் செய்தால்...

வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ஏ.சி.கம்பார்ட்மென்ட்டில் பயணிக்கும் எம்.பி சுமனின் மச்சினிச்சி, ஒரு டிவி நிருபர் மற்றும் துப்பாக்கி சுடும் வீராங்கனை...

மாணவர் போராட்டத்தைக் கேவலப்படுத்தும் மொட்டசிவாகெட்டசிவா – திரைவிமர்சனம்

சாய்ரமணி இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள மொட்டசிவா கெட்டசிவா படம், ஒரு தெலுங்குப்படத்தின் மொழிமாற்று. நிறையப் படங்களில் பார்த்தது போலவே தொடக்கத்தில் கெட்ட போலிஸாகவும்...