செய்திகள்
உளவியல் சிக்கல்களைப் பேசும், நேர்முகம்- இயக்குநர் முரளிகிருஷ்ணா
“தயாரிப்பாளர்களின் இயக்குனர்” என அழைக்கப்படும் முரளி கிருஷ்ணா ‘மிரண்டவன்’ படத்தை அடுத்து இயக்கும்படம் ‘நேர்முகம்’. ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கருப்பசாமி...
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா நிச்சய வெற்றிப்படம் – இயக்குநர் நம்பிக்கை
"தமிழ் சினிமாவின் தில்லான மற்றும் துணிச்சலான கிளைமாக்ஸாக த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும்" என்று படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நம்பிக்கை...
தற்காப்பு படத்தில் தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்கள்- நடிகர் சக்தி உருக்கம்
போலீஸ் பற்றி மாறுபட்ட கோணத்தில் அணுகும் படம்தான் 'தற்காப்பு'. இப்படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.பி.ரவி. கினெடாஸ்கோப் நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரித்துள்ளார்கள்....
தன் படைப்பின் மூலம் விழிப்புணர்வு – பா.விஜய்யைப் பாராட்டலாம்
ஸ்ட்ராபெர்ரி படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கும் பா.விஜய், இன்றைக்குச் சமுதாயத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் நடக்கும் முக்கியமான கொடுமையைப் பற்றிப் பேசியிருக்கிறார். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் பேரரசர், பேரரசிகளாக...
திரைப்படக்கல்லூரி மாணவர் இயக்கும் பயணக்கதை யாத்ரீகன்
'யாத்ரீகன்' என்கிற படம் ஒரு பயணத்தின் பதிவாக உருவாகி வருகிறது. கதையின் நாயகன் ஆதி. அவன் ஒரு முறை சிறை செல்ல நேர்கிறது. அடைபட்ட...
மருத்துவர் இராமதாசு மகள் நிறுவனத்தின் விளம்பரதூதரானார் நடிகை நமீதா
நடிகை நமீதா இப்போது 20 கிலோ எடை குறைந்து புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். அவரைப் பார்க்கிற யாரும் நம்பமுடியாமலேயே பார்க்கிறார்கள்.காரணம் இப்படி மெலிந்த நமீதாவை...
தமிழின் அரிய கலைஞன் சூரி- சீமான் வாழ்த்து
நகைச்சுவை நடிகர் சூரியின் பிறந்த நாளுக்கு (27.8.15) வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: நகைச்சுவை...
கவர்ச்சி இல்லாமல் தயாரான படம் ரீங்காரம்- இயக்குநர் பெருமிதம்
ஜே ஸ்டூடியோஸ் மற்றும் சிட்ஸன் ஸ்டூடியோஇணைந்து தயாரிக்க, இயக்குகிறார் புதுமுக இயக்குனர் சிவகார்த்திக். இவர் அரசு சுரேஷ், சமுத்திரக்கனி, மூர்த்தி, C.J.பாஸ்கர் ஆகியோரிடம் பணியாற்றியவர்....
ஆர்யாவை கதாநாயகிகளுக்குப் பிடிக்க என்ன காரணம் ?
ஆர்யாவைப் கதாநாயகிகளுக்குப் பிடிக்க என்ன காரணம் என்று ஒருபடவிழாவில் விவாதிக்கப்பட்டது. யூடிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் 'யட்சன்'...
எம்.ஆர்.ராதாவின் பெருமை பேசும் நிகழ்ச்சி
நடிகவேளின் ராஜபாட்டை – புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் ராடன் நிறுவனம் இணைந்து பெருமையுடன் வழங்கும், நாடகக் கலைக்கு முதன்முதலாக ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி. செப்டம்பர்...










