செய்திகள்
பாகுபலி படத்தில் எங்கள் பெயரும் இருப்பது பெருமை-தணிக்கைக்குழுவினர் பாராட்டு
-இயக்குநர் ராஜமெளலி. இந்திய திரைப்பட வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், வெற்றிப் பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் “பாகுபலி”....
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றவேண்டும்- அரு.கோ
4/07/2015 சனிக்கிழமை அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய தமிழர் முன்னேற்றக்...
கஷ்டத்தில் இருப்பவர் கூட நிற்கவேண்டும்–சிவகார்த்திகேயன் பேச்சு.
திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படம் 'ரஜினிமுருகன்' ,சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் ,சமுத்திரக்கனி, நடித்துள்ளார்கள். பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தின்...
சென்னையின் அழுக்கான பகுதிகளில் படமாக்கப்பட்ட அழகான படம்.
ஒரு குப்பையான விஷயத்தை பெரிது படுத்தினால் அது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கொண்டு சென்று நிம்மதியைக் கெடுக்கிறது என்பதுதான் கதை. புதுமணத் தம்பதி...
ரஜினி இன்னும் 15 கோடி தரவேண்டும் – விநியோகஸ்தர்கள் கோரிக்கை.
'லிங்கா' படத்தின் நட்ட ஈடு குறித்த சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், விநியோகஸ்தர்கள் தரப்பினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது வெளியிட்ட அறிக்கையில், ''...
குழந்தைகளுக்குப் பிடிக்கிற பேய்ப்படம், சூர்யா நடிக்கும் மாஸ்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் மே 29ல் வெளியாகவிருக்கும் படம் மாஸ். இந்தப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது அப்போது படம் பற்றி வெங்கட்பிரபு...
பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் படம், 36 வயதினிலே.
மொழி படத்துக்குப் பிறகு நடிகை ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘36 வயதினிலே’. மே 15 அன்று வெளியாகவிருக்கும் இந்தப்படம் பெரிய அளவில் பேசப்படுவதோடு வசூலிலும்...
புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, மரணதண்டனைக்கு எதிரான படம்
எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் மே 15 அன்று வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படம் முன்னர்...
தம்பிராமய்யாவைப் பாட வைத்த இசையமைப்பாளர்.
கங்கை அமரன் குழுவில் இசைப்பலகை( கீ போர்டு) வாசிப்பாளராக இருந்த சத்யா ஆடுகிறான் கண்ணன் என்ற சின்னத்திரை தொடருக்கு முதன் முதலாய் இசையமைத்தார். அதன்பின்...
திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”
கோல்டன் ஹார்ஸ் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்...










