செய்திகள்

குழந்தைகள் மற்றும் சமுதாயத்துக்குத் தேவையான படம் பசங்க2- நடிகர் சூர்யா பெருமிதம்

சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பசங்க-2'. சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்க...

திரையுலகில் அதிர்வை ஏற்படுத்திய சிவகார்த்திகேயன் மோகன்ராஜா கூட்டணி

சில படங்கள் அறிவிக்கப்படும் போதே பெரும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பிலேயே பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தி உள்ளது. 'தனி...

சிவகார்த்திகேயனின் புதியபடம் தொடங்கியது

புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 2) துவங்கியது. 'ரஜினிமுருகன்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின்...

மூன்று மொழிகளில் தயாராகிறது வீரப்பன் திரைப்படம்.

சந்தன வீரப்பன் வாழ்க்கை குறித்த மற்றொரு படத்தின் இரண்டாவது முன்னோட்டம் ( ட்ரெயிலர்)  ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக அந்தப் படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மா...

நடிகர் சங்கத்தலைவராக ஒரு தமிழர்தான் வரவேண்டும்- பாரதிராஜா விருப்பம்

நடிகர் சங்கத் தலைமை பதவிகளுக்கு தமிழர்கள் தாம் வரவேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தென்னிந்திய...

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதைப் படமாக எடுக்கமுடியாது- நடிகர் ராஜ்கிரண் குமுறல்

நவீன்சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்துள்ள படம் ‘சிவப்பு’. சத்யசிவா இயக்கம். முக்தா ஆர்.கோவிந்த், கீதா தயாரிப்பு. இப்படத்தின் சிறப்புக் காட்சி பத்திரிக்கையாளர்களுக்காகத் திரையிடப்பட்டது....

பெரியபடங்களுடன் மோதும் டார்லிங் 2

கடந்த வருடம் வெளியான படங்களில் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் டார்லிங். ஷ்ங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ போன்ற  பெரும் செலவில் தயாரிக்கப்...

பச்சைத் தமிழச்சி மனோரமா மறைந்தார்.

பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா காலமானார் (78) (10-10-15) இரவு 11.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். கடந்தவாரம் நடந்த பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்திய...

பசங்க படம் போலவே பசங்க2 படமும் வரவேற்புப் பெறும்-இயக்குநர் பாண்டிராஜ்

தேசிய விருது பெற்ற ‘பசங்க’ படத்தை இயக்கிய, பாண்டிராஜ்.  தற்போது பசங்க 2 என்ற பெயரில் இன்னொரு குழந்தைகள் படத்தை எடுக்கிறார். இதன் படப்பிடிப்பு...

பெண்கள், குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லும் திரைப்படம்

  எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக வி.மதியழகன்,  ஆர். ரம்யா வழங்க பி.ஜி.மீடியாஒர்க்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவும்   இணைந்து தயாரிக்கும்இரண்டாவது படம் ‘மறைந்திருந்து பார்க்கும்...