செய்திகள்
இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் மகனை கதாநாயகனாக நடிக்கவைப்பது ஏன்?
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓனாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது விஷால் கதாநாயகனாக நடிக்கும் துப்பறிவாளன்...
நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஜேப்பியார் மறைவுக்கு நடிகர்சங்கம் இரங்கல்
திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் கல்வித் தாளாளருமான ஜேப்பியார் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... தென்னிந்திய நடிகர்...
ரஜினியின் இன்னொரு பெயரில் நடிக்கிறார் மா.கா.பா.ஆனந்த்
ரஜினியின் பகழ்பெற்ற படமான பாட்ஷா பல்வேறு வகையில் சினிமாவுக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அப்படத்தின் புகழ்பெற்ற வசனமான, எனக்கு இன்னொரு பேர் இருக்கு. அந்தப்பெயரில் ஒரு...
சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது, நாசர் மகன் லுத்புதீன் படவிழா
நாசர் மகன் பாஷா கதாநாயகனாக நடிக்கும் பறந்து செல்லவா படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்து முடிந்திருக்கிறது. கிருஷ்ணவேணிபஞ்சாலை படஇயக்குநர் தனபால்பத்மநாபன் எழுதி இயக்கும் அந்தப்படத்தில் பாஷாவுக்கு...
கார்த்திக் நடிக்க மறுத்த வேடத்தில் நெப்போலியன்
1991ம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின் கதாநாயகன், வில்லன்,குணசித்திர வேடம்...
யாரையும் ஏமாற்றமாட்டேன் – கவிதை விழாவில் இயக்குநர் லிங்குசாமி உறுதி
தமிழ்த்திரைப்பட இயக்குநர் லிங்குசாமி ஏற்கெனவே' லிங்கூ' என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். அவர் இப்போது தனது இரண்டாவது ...
சொகுசு காரு தெருவுல, விவசாயி தூக்குல – சமூக அவலங்களைத் தோலுரிக்கும் ஜோக்கர் படம்
ஜோக்கர் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பற்றிய செய்தித் தொகுப்பு..... அரசியல்வாதிகள் முதல் உச்சநட்சத்திரங்கள் வரை குறிவைப்பது ஆறுகோடி பாமர மக்களைத்தான் என்று இயக்குநர்...
தேவர் சாதி வரலாறான குற்றப்பரம்பரை கதைச் சிக்கல் – பாரதிராஜா, பாலா மோதல் முற்றுகிறது
குற்றப்பரம்பரை’ கதையை படமாக்குவதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒரே கதையை படமாக்குவதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் பாரதிராஜா இந்த படத்துக்கான...
மலையாளம்,தெலுங்கு, இந்தி என எந்த மொழியிலும் இல்லாத புதுமுயற்சியில் உருவான தமிழ்ப்படம்
தமிழில் ஏராளமான திரைப்படங்கள் வருகின்றன. அத்தி பூத்தாற்போல, குறிஞ்சிப்பூ போல வித்தியாச முயற்சி என்பது எப்போதாவது மட்டுமே நிகழ்கிறது. அப்படி ஒரு மாறுபட்ட முயற்சியாக...
கொழும்பில் இசைநிகழ்ச்சி நடத்தாதீர்கள்- ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழ் அமைப்பு வேண்டுகோள்
ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சி இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கவிருக்கிறதாம். ஏப்ரல் 23 ஆம் தேதியன்று அந்நிகழ்ச்சி நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இலங்கையின் வரலாற்றில் இதுபோன்றதொரு இசைநிகழ்ச்சி நடந்ததில்லை,...










