செய்திகள்
ஜி.வி.பிரகாஷுக்காக பிடிவாதம் தளர்த்தினார் வடிவேலு..!
நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற பிடிவாதத்துடனேயே கடந்த ஐந்து வருடங்களை ஓட்டிவிட்டார் வடிவேலு.. இந்த இடைப்பட்ட காலத்தில் இவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களும்...
விஜய்சேதுபதி படத்தை இயக்கும் ஆரண்யகாண்டம் இயக்குனர்..!
‘ஆரண்யகாண்டம்’ என்கிற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கிவிட்டு, இன்றுவரை தமிழ்சினிமா ரசிகர்கள் அனைவரையும் அந்தப்படத்தை பற்றி சிலாகித்து பேசவைத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான்...
அருண்ராஜாகாமராஜுக்குக் கிடைத்த அதிர்ஷ்டக் கல்
நெருப்புடா உட்பட பல புகழ்பெற்ற பாடல்களை எழுதிய பாடலாசிரியர், பாடகர் ஆகியன மட்டுமின்றி ராஜாராணி தொடங்கி ரெமோ வரை பல படங்களில் நடித்த நடிகர்...
ஆர்.சுந்தர்ராஜனை கௌரவப்படுத்திய நாசர் அன் கோ..!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில்...
வளரும் கலைஞர்களுக்கு இசையமைப்பாளர் தினாவின் அறிவுரை..!
அண்மையில் மறைந்த திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் வேலு...
ரெமோவை பாராட்டிய அவரது அக்கா சுமோ..!
சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்தியனின் பெண் வேடத்தை ரசிக்காதவர்கள் பாக்கியிருக்க முடியாது.. குறிப்பாக இதுவரை பெண் வேடமிட்டு நடித்த நடிகர்களை...
விஷாலுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் சவால்..!
சிவகார்த்திகேயன் கண்ணீர்விட்டு அழுத்த விவகாரத்தில் விஷாலின் கருத்தை கேட்டபோது, சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என்றும் தானும் அதுபோல சங்கடத்தை சந்தித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.. இந்நிலையில் ரெமோ...
‘பைரவா’வில் விக் வைத்து நடிக்கிறார் விஜய்..!
என்றும் மாறாதது எது என்றால் அது விஜய்யின் ஹேர் ஸ்டைல் என்று அடித்து சொல்லலாம். இதுநாள் வரை விதவிதமான கேரக்டர்களில் விதவிதமான காஸ்ட்யூம்களில் நடித்தாலும்...
தீபாவளி ரிலீஸ் ; ‘கொடி’க்கு ‘யு’’.. காஷ்மோராவுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..!
வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் பெரிய படங்கள் என்று பார்த்தால் கார்த்தி நடித்த காஷ்மோரா மற்றும் தனுஷ் நடித்த கோடி என இரண்டு படங்கள் மட்டுமே...
கல்வியின் அவசியத்தை உணர்த்தும் ‘சாயா’!
பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல் தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய...










