‘பைரவா’வில் விக் வைத்து நடிக்கிறார் விஜய்..!


என்றும் மாறாதது எது என்றால் அது விஜய்யின் ஹேர் ஸ்டைல் என்று அடித்து சொல்லலாம். இதுநாள் வரை விதவிதமான கேரக்டர்களில் விதவிதமான காஸ்ட்யூம்களில் நடித்தாலும் தனது தலைமுடியை பொறுத்தவரை மாற்றம் செய்ய ஒப்புகொண்டதில்லை விஜய்.. அதாவது கெட்டப் சேஞ்ச் என்கிற பெயரில் விக் எதுவும் வைத்து நடித்ததில்லை..

ஆனால் தற்போது இரண்டு வேடங்களில் தான் நடித்து வரும் ‘பைரவா’ படத்திற்காக விக் உபயோகப்படுத்தி நடித்துள்ளார்.. காரணம் இரண்டு கேரக்டர்களையும் வித்தியாசப்படுத்தி காட்டவேண்டும் என்பதற்காகத்தானாம்.. பரதன் இயக்கம் இந்தப்பத்தில் இதுவரை சொல்லாத ஒரு சமூகப்பிரச்சனையை கையில் எடுத்து அதற்கு தீர்வும் சொல்லியிருகிறாராம் விஜய்.

Leave a Response