அக்டோபர் 29 – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

கடந்த ஒரு மாதமாகவே நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது. இன்றும் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.105.13 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.101.25 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.105.43க்கும் மற்றும் டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து ரூ.101.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பொதுமக்களின் சாபம் ஆகியனவற்றைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் நாள்தோறும் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது ஒன்றிய அரசு.

Leave a Response