கஜா புயல் பாதிப்பு – கடலூர் பகுதி மக்களுக்கு உதவ காத்திருக்கும் அதிகாரிகள்

இன்று மாலை கரையைக் கடக்கவிருக்கும் கஜானாக்க புயல் பாதிப்புகள் குறித்து உடனே தொடர்பு கொள்ள தமிழக அரசு வெளியிட்டுள்ள தொடர்பு எண்கள் …..

கஜா புயல் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள்.!!

கடலூர் – உதவி செயற் பொறியாளர் ஜோதி வேலு – 9443435879-7402606213

அண்ணாகிராமம் – கலெக்டர் பி.ஏ., (சத்துணவு) ரவிச்சந்திரன் – 9443702189

பண்ருட்டி – கலெக்டர் பி.ஏ., (தேர்தல்) மோகனசுந்தரம் – 9940779045

குறிஞ்சிப்பாடி – மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் – 9445000209

காட்டுமன்னார்கோவில் – மாவட்ட பஞ்சாயத்து செயலர் சிவஞானபாரதி – 7402606221

குமராட்சி – மாவட்ட பி.சி., சிறுபான்மையினர் நல அலுவலர் பானுகோபன் – 9445477830

கீரப்பாளையம் – முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டர் ஜெயக்குமார் – 9952712551

மேல்புவனகிரி – உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன் – 7402606223

பரங்கிப்பேட்டை – தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி – 9445029458

விருத்தாசலம் – பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் தாராஈஸ்வரி – 9942354568

கம்மாபுரம் – சமூக பாதுகாப்பு திட்ட தனி கலெக்டர் பரிமளம் – 9486529140;

நல்லூர் – தனிக்கை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் – 7402606295

மங்களூர் – கலால் உதவி ஆணையர் நடராஜன் – 9442101966

கடலுார்-1 மற்றும் 2 – மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா – 9444094257

பண்ருட்டி – வருவாய், தனி துணை கலெக்டர் மங்களநாதன் – 9894442752;

நெல்லிக்குப்பம் – இ.ஐ.டி., பாரி துணை கலெக்டர் ஈஸ்வரி – 9442402366

சிதம்பரம் – மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராசு – 9486647087

விருத்தாசலம் – துணை கலெக்டர் அம்பிகா சர்க்கரை ஆலை வைத்தியநாதன் – 9500337344

Leave a Response