“காயத்ரியின் மைனஸ் பாயின்ட் இதுதான்” ; சுட்டிக்காட்டிய விஜய்சேதுபதி..!


விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தை தயாரிப்பாளரான ஆறுமுக குமாரே எழுதி இயக்கியுள்ளார். காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகும், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய விஜய் சேதுபதி, “காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அவர் அதிக அறிவுடையவர். அதனால்தான் அவரால் எளிதில் முன்னேற முடியவில்லை. இந்த வருடம் அவருக்கு மிக சிறந்த வருடமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Response