ஓவியா இருந்தப்ப இருந்த டிஆர்பி கொண்டுவர பிக்பாஸ் செய்யும் வேலை


காஜல் ரொம்ப அல்பையா இருக்கே. ஓவியா என்னிக்கிய்யா கோலம் போட்டா. சுஜா கோலம் போட்டது ஓவியா ஃபேன்ஸுக்காகவாம். அதுக்குத் தெரிஞ்சதே அது ஒன்னுதான். ‪பிக் பாஸ் டைட்டிலை பிச்சை கேட்டு வாங்க முடியாதுனு சுஜாவுக்கு சொல்லுங்க பிக் பாஸ்.

‪எல்லா பிரச்சனைகளில் இருந்தும் பிக் பாஸ் இணையத்தைத் திசை திருப்பி விட்டது – பொரளிகள் புலம்பல்‬

ஓவியா இருந்தப்ப இருந்த டிஆர்பியைத் திரும்ப எப்பிட்றா கொண்டார்றதுனு கண்டதையும் உள்ள விட்டு பிக் பாஸ் அங்க தலையைப் பிச்சிக்கிட்டு இருக்கான்னு பாத்தா இதுங்க டிஆர்பி போயிடுச்சேனு இதுங்க இங்க தலையைப் பிச்சிக்கிட்டு கெடக்கு. ‪கலப்புல ஜாதித் திமிர் ஒழிஞ்சிரும்னு கண்ணெதுர காயத்ரியைப் பாத்ததுக்குப் பெறகுமா இந்த ஒலகம் நம்புது .ஓவியா யார்னுகூட தெரியாதே கமல். ‪வாலிப வயோதிக அன்பர்களே தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ வாங்கிக்கிட்டு வந்தா மாதிரி இருக்கு பிந்துவோட நடை. –

விமலாதித்தமாமல்லன்

Leave a Response