
2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நடிகர் கமல்.
திருவள்ளூர்- லோகரங்கன்
வடசென்னை- மவுரியா
மத்திய சென்னை- கமீலா நாசர்
ஸ்ரீபெரும்புதூர்- சிவகுமார்
அரக்கோணம்- ராஜேந்திரன்
வேலூர்- சுரேஷ்
கிருஷ்ணகிரி- ஸ்ரீகாருண்யா
தர்மபுரி- ராஜசேகர்
விழுப்புரம்- அன்பின் பொய்யாமொழி
சேலம்- பிரபு மணிகண்டன்
நீலகிரி- ராஜேந்திரன்,
திண்டுக்கல்- சுதாகர்
திருச்சி – ஆனந்தராஜா
சிதம்பரம்- ரவி
மயிலாடுதுறை- ரிபாஃயுதீன்
நாகப்பட்டினம்- குருவையா
தேனி- பாலகிருஷ்ணன்
தூத்துக்குடி- பொன்.குமரன்
திருநெல்வேலி- வென்னிமலை
கன்னியாகுமரி- எபிநேசர்
புதுச்சேரி – சுப்பிரமணியன்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


