Tag: Gayathriraguram

காயத்ரி பாவம் நல்லவளாக நடித்து எனர்ஜியை வீணாக்கிக்கொண்டு இருக்கிறார்

வாயைத் திறந்தால் வாழ்க்கைத் தத்துவமாகத் துப்பும் சினேகனே சமுத்திரக்கனியின் மார்க்கெட்டை காலி செய்யப் போகிறவர்‬. காயத்ரி பாவம் நல்லவளாக நடித்து எனர்ஜியை வீணாக்கிக்கொண்டு இருக்கிறாள்....