Tag: Drama

திரைப்படங்கள் மூலம் மதுவின் தீமைகளை எடுத்துரைத்த கலைவாணர் நினைவு நாள் – 30.8.1957

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள் 30.8.1957 காந்தியத் தொண்டர் சசிபெருமாள் மரணத்திற்குப் பிறகு மதுவிற்கு எதிரான கிளர்ச்சி தமிழகத்தில் வலுவடைந்துள்ளது. ஆனால் அதற்கு வலு...