Tag: வானிலை கோளாறு
சாலையில் 20 நிமிடங்கள் காத்திருந்தும் முன்செல்லமுடியாத மோடி – பஞ்சாப் கொடுத்த அதிர்ச்சி
பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி...

