Tag: வலியவன் ஜெய் ஆண்ட்ரியா

வலியவன் – திரைப்பட விமர்சனம்

ஒரு வணிகவளாகத்தின் மேலாளராக இருக்கும் எளியவன் ஜெய், ஒலிம்பிக்கின் குத்துச்சண்டைப்போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வாங்கிய வலியவனை வெல்கிறார். எதற்காக அவருடன் மோதுகிறார்...