Tag: பெ.மணியரசன்

பெரியார் நூலக ஊழல் – பெ.மணியரசன் அறிக்கை

கோவை பெரியார் நூலகத்தில் போலி நூல் கொள்முதல் ஊழலில் ஈடுபட்டவர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனக்கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...

பாஜகவின் கனவுத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தும் விஜய் – பெ.ம கடும்கண்டனம்

விசய் அரசின் கொத்தடிமை ஊழியர் திட்டத்தை வீழ்த்த ஒன்று திரள்வீர் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.......

நாம் தமிழர் கட்சியினர் கைது விஜய்யின் தனிநபர் ஆணவம் – பெ.ம கண்டனம்

நாம் தமிழர் கட்சி கார்த்திகா உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்க என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.......

தன் விளம்பர மோக விஜய் மேட்டூர் அணை திறப்பதா? – பெ.ம எதிர்ப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் 26.08.2026 அன்று,தஞ்சையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்,துணைத்தலைவர் க.முருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் க.அருணபாரதி,வழக்கறிஞர் கோ.மாரிமுத்து,தலைமைச் செயற்குழு...

மேகதாது சிக்கலில் திமுக குட்டிக்கரணம் விஜய்யின் தில்லி மர்மம் – பெ.ம கேள்வி

காவிரி உரிமை மீட்புக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டி,புதுச்சேரி - தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சதித்திட்டத்தில் இறங்கியுள்ள கர்நாடக அரசு. மேக்கேத்தாட்டு...

மனம் பதைக்கிறது வடவரை உடனே வெளியேற்றுங்கள் – பெ.ம ஆவேசம்

பால் குடிக்கும் பெண் குழந்தை பாலியல் படுகொலை! வெளியார் வெள்ளத்தை வெளியேற்றுக! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

சிங்களக் கைக்கூலி யாழ்ப்பாணம் அர்ச்சுனா – பெ.மணியரசன் ஆவேசம்

செந்தமிழன் சீமானை சுட்டுக் கொல்வதாகப் பேசிய யாழ்ப்பாணம் அருச்சுனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் – தமிழ்த் தேசியப் பேரியக்கம் அழைப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பத்தாவது சிறப்புப் பொதுக்குழுவின் முதல் கூட்டம், 2026 பிப்ரவரி 28 மற்றும் மார்ச்சு 1 ஆகிய இரு நாட்கள், கோபிச்செட்டிப்பாளையம் –...

சிலம்பரசன் அப்துல்மாலிக்கை உடனே விடுதலை செய்யுங்கள் – பெ.மணியரசன் கோரிக்கை

கர்நாடகத் தமிழர்களைத் தாக்கும் கன்னட இன வெறியர்களைக் கண்டித்தது குற்றமா? சிலம்பரசன் – அப்துல்மாலிக் இருவரையும் விடுதலை செய்க என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்...

தமிழீழப் போராட்ட ஈகம் பேசும் “சல்லியர்கள்” படத்திற்கு திரையரங்குகள் மறுப்பு – பெ.மணியரசன் கண்டனம்

ஐசிடபுள்யூ (ICW) நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின்...