Tag: நாகினி

தமிழ் கலாச்சாரத்தைக் காப்பாற்ற சின்னத்திரை நடிகர்கள் போராட்டம்

தமிழ்த்தொலைக்காட்சிகளில் சீரியல் எனப்படும் நெடுந்தொடர்களுக்குப் பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனால் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் சேர்த்து நாளொன்றுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. அவை எல்லாமே...