Tag: தம்பி தமிழரசு
அஜீத் அறிக்கை பற்றி சமூக ஆர்வலர்கள் கருத்து இதுதான்
நடிகர் அஜித்குமார் சார்பில் அவரது வழக்குரைஞர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அஜித் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை, தேர்தலின்போது தனது சுயசிந்தனையின்படி ஜனநாயகமுறைப்படி வாக்களிக்கிறார்,...

