Tag: சப்பானியத் தமிழறிஞர் நொபுரு கராசிமா

தமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்!

சப்பானியத் தமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்கள் நேற்று (26.11.2015), தமது 82 ஆம் அகவையில் டோக்கியோவில் காலமானார். இதையொட்டி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...