Tag: காவிரி நீர் மேலாண்மை

மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

காவிரியின் உரிமையைக் காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும். காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்....