Tag: கடன் இரத்து

கொரோனா நிதி கொடுக்காமல் தொழிலதிபர்களுக்கு 68 ஆயிரம் கோடி கடன் இரத்து ஏன்? – மோடிக்கு காங்கிரசு கேள்வி

இந்திய ஒன்றியம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், காங்கிரசுக் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று காணொலிக் காட்சி...