Tag: ஓடு குமார் ஓடு

கள்ளக்காதல் குற்றங்களை மையமாக வைத்து உருவாகும் ‘ஓடு குமார் ஓடு’!

சமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப் பிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம்...