Tag: ஒரே கொள்முதல்
கொரோனாவிலும் ஒரே தேசம் ஒரே கொள்முதலா? மக்களை பலி கொடுக்காதீர் – மு.க.ஸ்டாலின் கடிதம்
கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு 18 நாட்களைக் கடந்த நிலையில், பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு திமுக ஆதரவு...

