Tag: இந்தித் திணிப்பு

மோடி அரசின் கட்டாய இந்தித் திணிப்பு – உச்சநீதிமன்றம் ஆதரவு மக்கள் அதிர்ச்சி

மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.இவ்வாண்டு முதல் ஆறாம்வகுப்பிலிருந்து இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.ஆறாம் வகுப்பில் புதிய மொழியை...

இந்தித் திணிப்பு அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் – தமிழச்சி அறிக்கை

9,10-ஆம் வகுப்புகளில் 3 ஆவது மொழித் தேர்வு தேர்ச்சி,இந்திமொழித் திணிப்பின் மற்றொரு வடிவம்,சிபிஎஸ்இ சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும்,திமுக கல்வியாளரணிச்...

ஒன்றிய அரசின் இந்தித்திணிப்பை ஏற்கமாட்டோம் – அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்​கை​யில் பிஎம்​ஸ்ரீ பள்​ளித் திட்​டம் இடம்​பெற்​றுள்​ளது.இந்தத் திட்​டத்​தில் மும்​மொழிக் கொள்கை என்கிற பெயரில் இந்தித்திணிப்பு இருப்​ப​தால் தமிழ்நாடு இதில்...

பாஜகவின் மும்மொழிக் கொள்கைக்கு டிடிவி.தினகரன் ஆதரவு

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.அப்போது அவர் கூறியதாவது.... தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து வருகிறோம்.இன்று உலகமே ஒன்று என்ற சூழல்...

கட்டாய இந்தித் திணிப்பு – திமுக அதிமுக மதிமுக கடும் எதிர்ப்பு

புதுச்சேரி சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026 - 27 கல்வியாண்டு முதல், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 ஆவது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை...

இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு – பாஜக முதலமைச்சர் அறிவிப்பு

மகாராஷ்டிர பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாய மொழி என்றும், இந்தி உள்ளிட்ட பிற மொழிகள் மாணவர்கள் மீது திணிக்கப்படாது என்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்...

முழுக்க இந்தியில் பேசிய பிரதமர் அதை மட்டும் ஆங்கிலத்தில் பேசியது ஏன்?

பீகார் மாநிலம் மது​பானி நகரில் நேற்று தேசிய பஞ்​சா​யத்து ராஜ் தின விழா நடை​பெற்​றது. அதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.13,480...

இந்தியைத் திணிக்கும் ஒன்றிய பாஜக அதை எதிர்க்கும் மாநில பாஜக – விவரம்

இந்திய ஒன்றியம் முழுதும் இந்தியைத் திணிக்கும் நோக்கத்தோடு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இந்தக் கல்விக்...

அமைச்சர் பழனிவேல்ராசனின் பிள்ளைகள் இந்தி படித்தார்களா?

மதுரை டி.எம்.கோர்ட் சந்திப்பில், மாநகர் மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும், ஒன்றிய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று முன்தினம்...

இந்தித் திணிப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

இந்தி ஆதிக்கத்திற்குத் தமிழகம் ஒருபோதும் பணியாது என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களாக உத்திரப்பிரதேசம்,...