Tag: அமைச்சர்களின் துறைகள்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் துறைகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை நாளை ( மே 7,2021) பதவியேற்கவுள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோர் மற்றும் அவர்களுக்கான துறைகள் ஆகியன அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன....