Tag: அபிவிருத்தித் திட்டம்

சொற்ப அதிகாரத்தையும் சிங்களம் பறிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -தமிழ் அமைச்சர் திட்டவட்டம்

இலங்கை அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. இதற்கு முதற்கட்டமாக நிலையான அபிவிருத்திச் சட்டமூலமொன்றைத் தயாரித்து மாகாண சபைகளின்...