Tag: எடப்பாடி பழனிச்சாமி

ஈரோடு இராமலிங்கம் மூலம் எடப்பாடிக்கு நெருக்கடி – என்ன நடக்கும்?

ஈரோடு மாவட்டம், செட்டிபாளையத்தைத் தலைமையிடமாக கொண்டு என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொழிலதிபரான...

ஈரோட்டில் வருமானவரி சோதனை – எடப்பாடிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை?

ஈரோட்டைத் தலைமை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமை​யாளரின் வீடு உள்ளிட்ட இடங்​களில் வருமான வரித் துறை​யினர் சோதனை மேற்​கொண்​டுள்​ளனர். ஈரோடு...

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? எப்போது முடிவு தெரியும்?

2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.அதன்பிறகு,அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். இதையடுத்து, தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்...

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி – எடப்பாடி பேச்சு

சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம்...

20 இடம் 100 கோடி பணம் கேட்ட கட்சி எது? – திண்டுக்கல் சீனிவாசன் பதில்

எடப்பாடி அதிமுக சார்பில் கட்சியின் வளர்ச்சி குறித்து தமிழகம் முழுவதும் கள ஆய்வுக் கூட்டம் நடந்து வருகிறது. திருச்சியில் மாநகர் மாவட்ட சார்பில் கள...

மாற்றி மாற்றிப் பேசும் எடப்பாடி – தொண்டர்கள் குழப்பம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூறியதாவது….. அதிமுக ஆட்சியில் மின் கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘ஓலா’, ‘டாடா’,...

மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி – எடப்பாடி இறங்கி வந்தது எதனால்?

திருச்சி விமான நிலையத்தில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உருவாகுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு...

அதிமுக ஒன்றிணைந்தால் எடப்பாடியே முதல்வர் வேட்பாளர் – சசிகலா சம்மதம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று சசிகலா மதுரை சென்றார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர்...

கோவையில் நடந்த சோதனைகள் – எடப்பாடி பழனிச்சாமிக்குச் சிக்கல்?

எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கமான நண்பர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர் இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்ரமணியம்...

மிரட்டும் பாஜக மிரளும் அதிமுக – மோசமான முன்னுதாரணம்

கடந்த சில நாட்களாக அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடந்தது. சேலம்...