Tag: அன்புமணி இராமதாசு

பாமகவின் 18 வேட்பாளர்கள் அறிவிப்பு – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்....

சிங்கள அரசின் ஏக்கிய ராஜ்ய சட்டத்திருத்தம் – அன்புமணி கடும் எதிர்ப்பு

இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும். கூட்டாட்சி முறையை உறுதி செய்யவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்....

இறங்கி வந்த அன்புமணி – பாமகவில் சுமுக நிலை

மே 11 ஆம் தேதி மகாபலிபுரத்தில் பாமக சார்பில சித்திரை முழு நிலவு இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. அதற்குப் பிறகும் மருத்துவர் இராமதாசு...

பாமகவில் தொடரும் சமாதானப் பேச்சுகள் – இராமதாசு முடிவென்ன?

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் இராமதாசு ஏப்ரல் 10,2025 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…. பாமக தலைவராக இன்று முதல் நான் (இராமதாசு) பொறுப்பு...

இன்று காயல்பட்டினத்தில் நாளை தமிழ்நாடு முழுவதும் – அன்புமணி எச்சரிக்கை

காயல்பட்டினத்தில் இன்று நிகழ்ந்தது நாளை தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நிகழக்கூடும். இனியாவது புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை...

தாய்மொழியைப் படிக்காமல் பட்டம் வாங்கும் ஒரேமாநிலம் தமிழ்நாடுதான் – அன்புமணி வேதனை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்...

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை – ஒன்றிய தமிழ்நாடு அரசுகளுக்கு அன்புமணி கண்டனம்

நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை. உயிர்க்கொல்லி நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை என்று அன்புமணி இராமதாசு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

வடமாநிலத்தவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அன்புமணி எதிர்ப்பு

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தான் அரசின் நிலைப்பாடா? தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என அன்புமணி இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக...

மின்சாரவாரியம் திடீர் நடவடிக்கை – பொதுமக்கள் அதிருப்தி அன்புமணி எதிர்ப்பு

தமிழ்நாட்டில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய...

ஐநாவில் இன்று இலங்கை மீதான போர்க்குற்றத் தீர்மானம் – இந்தியா ஆதரிக்க அன்புமணி வேண்டுகோள்

பாமக தலைவர் அன்புமணி இராமதாசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..... இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை...