சுற்று சூழல்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இலவச துணிப்பைகள் வழங்கிய திரைப்பட இயக்குநர்

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கவும் ஜேசிஐ எனும் தன்னார்வ தொண்டு அமைப்பு முயன்றுவருகிறது. இதற்காக ஈரோடு மாநகரம் முழுவதும் பேக்...

உழவர் உலகு உய்ய, பசுமை வளம் பொங்க நம்மாழ்வார் நினைவைப் போற்றுவோம் – சீமான் புகழாரம்

இயற்கை வேளாண்மையின் ஆய்வாளராகவும், செயற்பாட்டாளராகவும், பரப்புரையாளராகவும் தமிழகம் முழுவதும் களப்பணி ஆற்றிக்கொண்டிருந்த முதுபெரும் அறிஞர் கோ. நம்மாழ்வாரின் மறைவு இயற்கையை நேசிக்கும் அனைவரையும் துயரத்தில்...

கடும் புயல் வருவது எதனால்? சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம்.

பூமி எமது தாய். தமிழ்மொழியில் மாத்திரம் அல்ல உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலுமே பூமியை அன்னை என்றும் பூமாதேவி என்றும் பூமிக்கு உயிர்கொடுத்துத்தான் அழைத்து...

மண்ணுக்காகப் போராடிய நாங்களே அந்த மண்ணைக் கொலை செய்து வருகிறோம்… பொ.ஐங்கரநேசன் வேதனை

மூன்று தசாப்த காலப்போர்; மண்ணுக்காகவே நடைபெற்றது. ‘இந்த மண் எங்களின் சொந்தமண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்’ என்று மண் மீட்புக்காகவே நாம்...

சென்னையிலும் அதிகரிக்கும் காற்று மாசு – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

இந்திய நாட்டின் தலைநகரம் டெல்லி ஏற்கனவே சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் அதற்கு உரிய...

சொந்த மண் சொந்த மரங்கள், ஈழத்தில் ஒலிக்கும் சூழல் குரல்

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை முதலாம் தேதி தொடங்கி முப்பதாம் தேதி வரையான காலப்பகுதியில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுகை...

அரைநாள் பயன்படும் பிளாஸ்டிக்பையால் ஆயுளுக்கும் கேடு – சூழல் விழிப்புணர்வில் முன்னாள் மாணவர்கள்

இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியக் கூறுகள் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் பெருந்துறை கொங்கு பல்தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள். தென்னிந்தியாவைக் காக்கும்...

“நெடுந்தீவுப் பெருக்குமரம்” பசுமைச் சுற்றுலாச் சின்னமாகப் பராமரிப்பு!

நெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கில் அங்கு காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருக்குமரத்தைப் பசுமைச்சின்னமாகப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆபிரிக்காவைத் தாயகமாகக்...

போரூர் ஏரியைக் காக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு. அரசு உடனே செயல்படுத்த கோரிக்கை

சென்னை போரூர் ஏரியின் ஒரு பகுதியை தனியாருக்கு (இராமசந்திரா மருத்துவமனைக்கு) தாரைவாக்க தமிழக பொதுப்பணித்துறையால் ஏரியின் குறுக்கே போடப்பட்டிருந்த மணல் தடுப்பை உடனடியாக நீக்க...

தமிழீழ மண் வளம் இறந்துகொண்டிருக்கிறது- உலக மண்தினத்தில் தமிழ் அமைச்சர் எச்சரிக்கை

“இந்த மண் எங்களின் சொந்த மண், இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்” என்று கேட்டு, மண் மீட்புக்காகப் போராடியவர்கள் நாங்கள். ஆனால், அந்த...