Slide

பிக்பாஸ் நிகழ்ச்சியால் சன் தொலைக்காட்சி பக்கத்தில் கூட நிற்கமுடியவில்லையாம்

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே,தமிழில் வருகிற எல்லாத் தொலைக்காட்சிகளையும் விஜய் தொலைக்காட்சி முந்திவிட்டது. இனிமேல் சன் தொலைக்காட்சி முதலிடத்தில்...

சிம்பு பாடியுள்ள செருப்பு பாடலுக்குக் கடும் எதிர்ப்பு

புதியகீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கிய ஜெகன்நாத், இப்போது இயக்கியிருக்கும் படம் என் ஆளோட செருப்பக் காணோம். இந்தப்படத்தில் சிம்பு...

சவாலை ஏற்ற அன்புமணி, புறமுதிகிட்டு ஓடிய அமைச்சர் செங்கோட்டையன்

அண்மையில் சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தற்போது பள்ளிக்கல்வித்துறையை விமர்சித்து சிலர் பேசி வருவதாகவும், மேலும் சிலர்...

விஜய் ரசிகர்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

பெங்களூருவில் வசிப்பவர் தன்யா ராஜேந்திரன். பத்திரிகையாளர். இவர் நடிகர் விஜய் நடித்த சுறா படத்தைப் பார்த்தபோது, இடைவேளையில் வெளியே வந்துவிட்டதாகவும், ஷாருக்கான் நடித்துள்ள இந்திப்...

மோடி, அமித்ஷா முகத்தில் சாணி அடித்த குஜராத் – எஸ்.எஸ்.சிவசங்கர்

குஜராத் ராஜ்யசபா தேர்தலில் சாம, தான, பேத, தண்ட வழிமுறைகள் அத்தனையையும் பின்பற்றி வெற்றி மட்டுமே நோக்கம் என்று செயல்பட்டது மோடி-அமித்ஷாவின் பா.ஜ.க. ஏன்...

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மீனவர்கள் பொங்கியெழுந்தனரா? உண்மை என்ன?

நேற்று, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். மீனவர்களைக் கைதுசெய்ததோடு, அவர்களின் படகுகளையும் கைப்பற்றினர். சிறைபிடிக்கப்பட்ட...

மோடிக்குச் சூடு கொடுத்த சிங்கப்பூருக்கு விடுதலைநாள் வாழ்த்துகள் – உலகத்தமிழர்கள்

உருவத்தால் சிறியது; இலக்கியத் தாக்கத்தால் பெரியது’ – திருக்குறள்; அதைப்போல மண்ணளவில் சிறியதாக இருந்தாலும் விண்ணளவில் புகழ்க்கொடியைப் பறக்க விட்டுள்ள சிங்கப்பூருக்கு இன்று விடுதலை...

ஓவியா இடத்தை ரைசா பிடிப்பாரா? – எதிர்பார்ப்பில் பிக்பாஸ் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட்ட ஓவியா, தானாக வெளியேறினார். இதையடுத்து ஓவியாவின் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். ஓவியா வெளியேறிவிட்டதால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியைப்...

கன்னட மொழி தெரியாத வங்கி ஊழியர்களை உடனடியாக வேலையை விட்டு நீக்க பரிந்துரை

கன்னட மொழி பள்ளிகளில் கட்டாயம் என்ற நிலையை அடுத்து வங்கிகளில் மொழியானது கட்டாயம் என்ற கொள்கையை கையில் எடுக்கப்பட்டு உள்ளது. கன்னட மேம்பாட்டு ஆணையம்...

அரசியல் தீர்வில் இருந்து தமிழ்மக்களைத் திசைதிருப்ப சிங்களம் சதி – பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் பொதுமக்களினதும் பேசு பொருளாக வடக்கு மாகாணசபையே இருந்து வருகிறது. அமைச்சர்களின் ஊழல், அமைச்சரவை மாற்றம், முதலமைச்சர் மீதான...