Slide

மும்பை மேயர் பதவி எதிர்க்கட்சிக்கா? – பாஜக அச்சம்

அண்மையில் நடந்த மும்பை மாநகராட்சித் தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணிக் கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டன. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா...

எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் அறிக்கை – சீமான் எதிர்ப்பு

சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று பேராசிரியர் ச.ராஜநாயகம் எழுதியுள்ள ‘இடக்கரடக்கல்’ நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீமான் பேசியவது.......

அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தார் டிடிவி.தினகரன்

ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் அணிசேர்க்கை தீவிரமாக நடந்துவருகிறது. அதிமுக பாஜக கூட்டணி இன்னும் இறுதிவடிவம் பெறவில்லை.அந்தக் கூட்டணியில்...

தமிழர்கள் வாழும் தாராவியில் பாஜகவுக்கு இடமில்லை – மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவு

மகாராஷ்டிராவில் நகராட்சிகள், பேரூராட்சிகள் என 288 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2025 டிசம்பர் 2 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பாஜக தலைமையிலான...

தமிழ்நாட்டின் உட்கட்சி அரசியலுக்குள் ஈழத்தமிழர்கள் நுழையக்கூடாது – ஐங்கரநேசன் வேண்டுகோள்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு 13.01.2026 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை இயக்கத்தின்...

2057 தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு – தமிழ் மக்கள் கொண்டாட்டம்

உலகம் முழுக்க கிறித்துப் பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுக்கணக்கு தொடங்குகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு கிபி 2026 என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம் தமிழினத்துக்கு திருவள்ளுவர் பிறப்பை...

ஆசையாயிருந்தால் எச்.ராஜா இமயமலையில் ஏறட்டும் – மு.வீ காட்டம்

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்,நேற்று சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசினார். அப்போது அவர் கூறிய​தாவது.... ஒன்றிய, மாநில தனி​யார் பல்​கலைக்​கழகங்​களுக்கு துணைவேந்​தர்​களை நியமிக்​கும்...

டிரம்ப் அடாவடி – இந்திய வர்த்தகத்துக்குப் பின்னடைவு

ஈரான் நாட்டில், ஷியா மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி தலைமையிலான ஈரான் அரசுக்கு எதிராக கடந்த டிசம்பர் முதல் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை...

சங்காரம் நாவலைப் படமாக்கினால் சுப்பிரமணியபுரம் போல் வெற்றி – சசிகுமார் உறுதி

கத்துக்குட்டி,உடன்பிறப்பே,நந்தன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா.சரவணன் எழுதிய 'சங்காரம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிகையாளரும்,...

தமிழர் திருநாள் – கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை

தமிழ்நாட்டில் தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும் தமிழர் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.தமிழ்நாட்டின் பண்பாட்டு விழாவான இதுமட்டுமே ஒட்டுமொத்தத் தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் பெரும்...