Slide

எடப்பாடி பேச்சுக்கு எதிர்பேச்சு பேசிய மோடி – அரசியல் குழப்பம்

மதுரை மண்டேலா நகரில் தேசிய சனநாயகக் கூட்டணி கட்சிகளின் பரப்புரைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், அதிமுக...

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் – தமிழ்த் தேசியப் பேரியக்கம் அழைப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பத்தாவது சிறப்புப் பொதுக்குழுவின் முதல் கூட்டம், 2026 பிப்ரவரி 28 மற்றும் மார்ச்சு 1 ஆகிய இரு நாட்கள், கோபிச்செட்டிப்பாளையம் –...

நல்லகண்ணு விசயத்தில் பச்சைப் பொய் பேசிய எடப்பாடி – சான்றுடன் சாடும் மு.வீ

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த...

ஈரான் தலைவர் கம்மேனி குறித்து டிரம்ப் சொல்வது உண்மையா? – பதற்றத்தில் உலகம்

அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த ஈரான் நீண்​ட​கால​மாக மறுத்து வரு​வதால், அதன் மீது தாக்​குதல் நடத்தி அங்கு ஆட்சி மாற்​றத்தைக் கொண்டு வரு​வது​தான் தீர்வு...

சசிகலா கட்சியில் இணைகிறார் நடிகர் பிரபு?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பின் சிறைக்குச் செல்ல நேர்ந்தது. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு சொந்தக் கட்சியினர் செய்த...

திமுகவில் இணைந்தது ஏன்? – ஓபிஎஸ் விளக்கம்

முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முக்கியத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம்,இன்று திமுகவில் இணைந்தார். 75 வயதான ஓபிஎஸ், 1973 முதல் அதிமுகவில் இருந்தவர். முதலமைச்சர், துணை முதலமைச்சர்,...

விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை யார்? – சங்கீதா சொல்வது என்ன?

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா மணவிலக்குக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கணவர் விஜய்யைப் பிரிந்து வாழ்ந்து...

மணவிலக்கு கோரி நீதிமன்றம் சென்றார் விஜய் மனைவி

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய்.இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்றொரு கட்சி தொடங்கி நடத்திவ்ருகிறார். இவருக்கு 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்...

மேடையில் ஒரு கருத்து இறங்கியதும் இன்னொரு கருத்து – குழப்பும் நயினார்

தமிழ்நாடு பாஜகவின் தலைமைத் தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா நேற்று நடந்தது. தமிழ்நாடு பாஜக தலைவர்...

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை – தேர்தல் ஆணையரிடம் சீமான் மனு

தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி...