உலகம்
இலங்கையில் ஒற்றையாட்சி முறையை ஒழிக்கவேண்டும் – சி.வி.விக்னேசுவரன் முன்மொழிவு
இலங்கை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. அதில் வடக்கு கிழக்கில் முஸ்லிம் தன்னாட்சி அலகும், தென்னிலங்கையில் மலையக மக்கள் ஓர் அலகாகவும்...
கொழும்பு மருத்துவமனையில் தமிழகத்தமிழர்களின் சிறுநீரகம் திருட்டு – சிங்கள மருத்துவர்கள் கைது
இலங்கைக்கு சுற்றுலா அழைத்துச் சென்று தமிழர்களின் சிறு நீரகங்களை திருடியதாக கொழும்பு நகரில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில், சிறு நீரக தானம்...
தகுதியுள்ள தமிழரை நிராகரித்த ஒபாமா
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான ஸ்ரீனிவாசன் பெயரை அமெரிக்கா அதிபர் ஒபாமா பரிந்துரை செய்யவுள்ளதாக தகவல் வெளியான...
பொட்டு அம்மான் தமிழகத்தில் இருக்கிறார் – சிங்களப் பத்திரிகை தகவலால் பரபரப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பில் உளவுப் பிரிவுத் தலை வர் பொட்டு அம்மான். இவரது உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர். விடுதலைப்புலிகளின் உள் கட்டமைப்பு வலுவாக...
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழர் நியமனம்?
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தின் ஸ்ரீ சீனிவாசன் நியமிக்கப்படவுள்ளார். இந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டால் முதல் இந்தியர் என்ற பெருமை பெறுவார். இந்தியாவின்...
தமிழர்களின் நிலங்களை சிங்கள இராணுவம் திரும்பக் கொடுக்கவேண்டும்- ஐநா மனிதஉரிமை ஆணையர்
தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் இலங்கை ராணுவம் திருப்பியளிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் ஜெயித் ராத் அல்...
நல்லூர் முருகனை வழிபட்ட ஐ.நா ஆணையர். அவர் வருகையால் தமிழர்களுக்கு நன்மையா?
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பிப்ரவரி 7 அன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டதுடன், போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும்...
தமிழ்மக்கள் பேரவையால் வெளியிடப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு! -முழுவடிவம்
ஈழத்தமிழர்கள் சிக்காலுக்கு நிரந்தத் தீர்வு காணவேண்டும் என்கிற நோக்கில் ஈழத்தில் புதிதாகத் தொடங்கியுள்ள தமிழ்மக்கள்பேரவை ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. அதன் முழுமையான வடிவம்....
ஈழ மண்ணின் தியாக வாழ்வை மகாகாவியமாக்குவேன் – முல்லைத்தீவில் வைரமுத்து பேச்சு
ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை சரித்திரம் பெறும் கதைகளை மகாகாவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்...










