க்ரைம் திரில்லர் படத்தில் நயன்தாரா..!


நயன்தாரா சூப்பர் ஹீரோக்களின் படங்களில் நடிப்பதைவிட தனக்கும் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அந்தவகையில் திகில் கிளப்பிய பேய் படமான மாயா, சமூ நோக்கில் உருவாகும் அறம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார் நயன்தாரா..

இதனை தொடர்ந்து க்ரைம் திரில்லாராக உருவாகிவரும் ‘கொலையுதிர்காலம்’ என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் நயன்தாரா.. பில்லா-2, உன்னைப்போல் ஒருவன் படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

Leave a Response