173 திமுக வேட்பாளர்கள் – பட்டியல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அப்போது தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தி.மு.க. பா.ம.உ க்கள் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:….

1.பத்மநாபபுரம் – த.மனோ தங்கராஜ் (சமஉ)

2.நாகர்கோவில் – என்.சுரேஷ்ராஜன் (சமஉ)

3.கன்னியாகுமரி- எஸ்.ஆஸ்டின் (சமஉ)

4.ராதாபுரம் – எம்.அப்பாவு

5.பாளையங்கோட்டை – மு.அப்துல் வகாப்

6.அம்பாசமுத்திரம் – இரா.ஆவுடையப்பன்

7.நெல்லை – எ.எல்.எஸ்.லட்சுமணன் (சமஉ)

8.ஆலங்குளம் – டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா (சமஉ)
9.சங்கரன்கோவில் (தனி) – ஈ.ராஜா.

10.ஒட்டப்பிடாரம் (தனி) – எம்.சி.சண்முகய்யா

11.திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன் (சமஉ)

12.தூத்துக்குடி- பி.கீதா ஜீவன் (சமஉ)

13.விளாத்திகுளம் – ஜி.வி.மார்க்கண்டேயன்

14.முதுகுளத்தூர் – ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

15.ராமநாதபுரம் – கா.காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்

16.பரமக்குடி -சே.முருகேசன்

17.திருச்சுழி – தங்கம் தென்னரசு (சம உ)

18.அருப்புக்கோட்டை -கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (சம உ)

19.விருதுநகர்- ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (சம உ)

20.ராஜபாளையம் – சௌ.தங்கபாண்டியன் சம உ)

21.கம்பம் – கம்பம் என்.ராமகிருஷ்ணன்

22.போடிநாயக்கனூர்- தங்க தமிழ்ச்செல்வன்

23.பெரியகுளம்- கே.எஸ்.சரவணக்குமார்

24.ஆண்டிப்பட்டி- எ.மகராஜன்

25.திருமங்கலம் – மு.மணிமாறன்

26.மதுரை மேற்கு -சி.சின்னம்மாள்

பழனிவேல் தியாகராஜன், ரகுபதி

27.மதுரை மத்தியம் – பழனிவேல் தியாகராஜன் (சம உ)

28.மதுரை வடக்கு – கோ.தளபதி

29.சோழவந்தான் -எ.வெங்கடேசன்

30.மதுரை கிழக்கு- பி.மூர்த்தி (சம உ)

31.மானாமதுரை- ஆ.தமிழரசி

32.திருப்பத்தூர் (சிவகங்கை) – கே.ஆர்.பெரியகருப்பன் (சம உ)

33.ஆலங்குடி- சிவ.வீ.மெய்யநாதன் (சம உ)

34.திருமயம் – எஸ்.ரகுபதி (சம உ).

35.புதுக்கோட்டை – டாக்டர் முத்துராஜா

36.விராலிமலை- எம்.பழனியப்பன்

37.பேராவூரணி- என்.அசோக்குமார்

38.பட்டுக்கோட்டை- கா.அண்ணாதுரை

39.ஒரத்தநாடு- எம்.ராமச்சந்திரன் (சம உ)

40.தஞ்சாவூர்- டி.கே.ஜி.நீலமேகம்

41.திருவையாறு- துரைசந்திரசேகரன் (சம உ)

42.கும்பகோணம்- க.அன்பழகன் (சம உ)

43.திருவிடைமருதூர் (தனி) – கோவி.செழியன் (சம உ)

44.நன்னிலம்- எஸ்.ஜோதிராமன்

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

45.திருவாரூர்- பூண்டி கே.கலைவாணன் (சம உ)

46.மன்னார்குடி- டி.ஆர்.பி.ராஜா (சம உ)

47.வேதாரண்யம்- எஸ்.கே.வேதரத்தினம்

48.பூம்புகார்- நிவேதா எம்.முருகன்

49.சீர்காழி (தனி) -மு.பன்னீர் செல்வம்

50.புவனகிரி – துரை கி.சரவணன் (சம உ)

51.குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (சம உ)

52.கடலூர்-கோ.அய்யப்பன்

53.நெய்வேலி-சபா.ராஜேந்திரன் (சம உ)

54.திட்டக்குடி (தனி) – சி.வி.கணேசன் (சம உ)

55..ஜெயங்கொண்டம்- கே.எஸ்.கே.கண்ணன்

56.குன்னம்-எஸ்.எஸ்.சிவசங்கர்

57.பெரம்பலூர் (தனி) – எம்.பிரபாகரன்

58.துறையூர் (தனி) -செ.ஸ்டாலின் குமார் (சம உ)

59.முசிறி- ந.தியாகராஜன்

கே.என்.நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி

60.மணச்சநல்லூர்- சீ.கதிரவன்

61.லால்குடி- அ.சவுந்திரபாண்டியன் (சம உ)

62.திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி (சம உ)

63.திருச்சி கிழக்கு-இனிகோ இருதயராஜ். (கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தலைவர்).

64.திருச்சி மேற்கு -கே.என்.நேரு (சம உ)

65.ஸ்ரீரங்கம்- எம்.பழனியாண்டி

66.குளித்தலை-இரா.மாணிக்கம்

67.கிருஷ்ணராயபுரம்- க.சிவகாமசுந்தரி

68.கரூர்- வி.செந்தில்பாலாஜி (சம உ)

69.அரவக்குறிச்சி -மொஞ்சனூர் ஆர்.இளங்கோ

70.வேடசந்தூர்-எஸ்.காந்திராஜன்

71.நத்தம்- எம்.ஏ.ஆண்டி அம்பலம் (சம உ)

72.ஆத்தூர்-ஐ.பெரியசாமி (சம உ)

73.ஒட்டன்சத்திரம்-அர.சக்கரபாணி (சம உ)

74.பழனி-ஐ.பி.செந்தில்குமார் (சம உ)

75.மடத்துக்குளம்-இரா.ஜெயராமகிருஷ்ணன் (சம உ)

76.பொள்ளாச்சி-டாக்டர் கே.வரதராஜன்

77.கிணத்துக்கடவு-குறிச்சி பிரபாகரன்

78.சிங்காநல்லூர்- நா.கார்த்திக் (சம உ)

79.தொண்டாமுத்தூர் – கார்த்திகேய சிவசேனாதிபதி

டி.ஆர்.சண்முகசுந்தரம், சாமிநாதன்

80.கோவை வடக்கு – வ.ம.சண்முகசுந்தரம்

81.கவுண்டம்பாளையம் -பையா என்கிற ஆர்.கிருஷ்ணன்

82.திருப்பூர் தெற்கு -க.செல்வராஜ்

83.மேட்டுப்பாளையம்-டி.ஆர்.சண்முகசுந்தரம்

84.கூடலூர் -எஸ்.காசிலிங்கம்

85.குன்னூர் – கா.ராமச்சந்திரன்

86.கோபிச்செட்டிபாளையம் -ஜி.வி.மணிமாறன்

87.அந்தியூர்-எ.ஜி.வெங்கடாசலம்

88.பவானி-கே.பி.துரைராஜ்

89.காங்கேயம்-மு.பெ.சாமிநாதன்

90.தாராபுரம் (தனி) -கயல்விழி செல்வராஜ்

91.மொடக்குறிச்சி-சுப்புலட்சுமி ஜெகதீசன் (தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்).

92.ஈரோடு மேற்கு-சு.முத்துசாமி

93.குமாரபாளையம்-எம்.வெங்கடாசலம்

94.பரமத்திவேலூர்-கே.எஸ்.மூர்த்தி (சம உ)

95.நாமக்கல்-பெ.ராமலிங்கம்

96.சேந்தமங்கலம்-கே.பொன்னுசாமி

97.ராசிபுரம்- டாக்டர் மா.மதிவேந்தன்

98.வீரபாண்டி- டாக்டர் ஆ.கா.தருண்

99.சேலம் தெற்கு – எ.எஸ்.சரவணன்

100.சேலம் வடக்கு- இரா.ராஜேந்திரன் (சம உ)

பொன்முடி, எ.வ.வேலு

101.சேலம் மேற்கு -சேலத்தாம்படி அ.ராஜேந்திரன்

102.சங்ககிரி- கே.எம்.ராஜேஷ்

103.எடப்பாடி -த.சம்பத்குமார்

104.மேட்டூர் -எஸ்.சீனிவாச பெருமாள்

105.ஏற்காடு (பழங்குடி) – சி.தமிழ்செல்வன்

106.ஆத்தூர் (தனி) -ஜீவா ஸ்டாலின்

107.கெங்கவல்லி (தனி) -ஜெ.ரேகா பிரியதர்ஷினி

108.சங்கராபுரம் -தா.உதயசூரியன் (சம உ)

109.ரிஷிவந்தியம் -வசந்தம் கார்த்திகேயன் (சம உ)

110.உளுந்தூர்ப்பேட்டை -எ.ஜெ.மணிகண்ணன்

111.திருக்கோவிலூர் -க.பொன்முடி (சம உ)

112.விக்கிரவாண்டி – நா.புகழேந்தி.

113.விழுப்புரம் – டாக்டர் ஆர்.லட்சுமணன்

114.திண்டிவனம் (தனி) -பி.சீத்தாபதி சொக்கலிங்கம் (சம உ)

115.மைலம் -டாக்டர் இரா.மாசிலாமணி (சம உ)

116.செஞ்சி -கே.எஸ்.மஸ்தான் (சம உ)

117.வந்தவாசி (தனி -எஸ்.அம்பேத்குமார் (சம உ)

118.செய்யார் -ஒ.ஜோதி

119.ஆரணி -எஸ்.எஸ்.அன்பழகன்

120.போளூர் -கே.வி.சேகரன் (சம உ)

121.கலசப்பாக்கம் – பெ.சு.தி. சரவணன்

122.கீழ்பென்னாத்தூர் – கு.பிச்சாண்டி (சம உ)

123.திருவண்ணாமலை -எ.வ.வேலு (சம உ)

வேலூர், அணைக்கட்டு

124.செங்கம் (தனி) – மு.பெ. கிரி (சம உ)

125.பாப்பிரெட்டிபட்டி -டாக்டர் எம்.பிரபு ராஜசேகர்

126.தர்மபுரி -தடங்கம் பெ.சுப்பிரமணி (சம உ)

127.பென்னாகரம் -பி.என்.பி.இன்பசேகரன் (சம உ)

128.பாலக்கோடு -பி.கே.முருகன்

129.ஓசூர் – ஒய்.பிரகாஷ்

130.வேப்பனபள்ளி -பி.முருகன் (சம உ)

131.கிருஷ்ணகிரி-டி.செங்குட்டுவன் (சம உ)

132.பர்கூர் -தே.மதியழகன்

133.திருப்பத்தூர் (வேலூர்) -எ.நல்லதம்பி (சம உ)

134.ஜோலார்பேட்டை -க.தேவராஜி

135.ஆம்பூர் – ஆ.செ.வில்வநாதன்

136.குடியாத்தம் -வி.அமலு

137.கீழ் வைத்தினான்குப்பம் (தனி) – கே.சீத்தாராமன்

138.அணைக்கட்டு -ஏ.பி.நந்தகுமார் (சம உ)

139.வேலூர்- ப.கார்த்திகேயன் (சம உ)

140.ஆற்காடு- ஜே.எல்.ஈஸ்வரப்பன் (சம உ)

141.ராணிப்பேட்டை -ஆர்.காந்தி (சம உ)

142.காட்பாடி- துரைமுருகன் (சம உ) (தி.மு.க. பொதுச்செயலாளர்).

143.காஞ்சீபுரம்- சி.வி.எம்.பி.எழிலரசன் (சம உ)

144.உத்திரமேரூர் – க.சுந்தர் (சம உ)

145.செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன் (சம உ)

146.தாம்பரம் -எஸ்.ஆர்.ராஜா (சம உ)

147.பல்லாவரம்- இ.கருணாநிதி (சம உ)

148.ஆலந்தூர் -தா.மோ.அன்பரசன் (சம உ)

149.சோழிங்கநல்லூர் -எஸ்.அரவிந்த் ரமேஷ் (சம உ)

150.ஆவடி-சா.மு.நாசர்

151.பூந்தமல்லி (தனி) -ஆ.கிருஷ்ணசாமி.

152.திருவள்ளூர்-வி.ஜி.ராஜேந்திரன் (சம உ)

153.திருத்தணி-எஸ்.சந்திரன்.

154.கும்மிடிப்பூண்டி-டி.ஜெ.கோவிந்தராஜன்.

155.திருவொற்றியூர்- கே.பி.சங்கர்

மு.க.ஸ்டாலின், உதயநிதி

156.மாதவரம் -எஸ்.சுதர்சனம் (சம உ)

157.அம்பத்தூர்-ஜோசப் சாமுவேல்

158.மதுரவாயல் – காரம்பாக்கம் க.கணபதி

159.மயிலாப்பூர் – த.வேலு

160.தியாகராயநகர்- ஜெ.கருணாநிதி

161.சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன் (சம உ)

162.விருகம்பாக்கம்- ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா

163.அண்ணா நகர் -எம்.கே.மோகன் எம்.எல்.ஏ.

164.ஆயிரம்விளக்கு -டாக்டர் நா.எழிலன்

165.திருவல்லிக்கேணி-சேப்பாக்கம்- உதயநிதி ஸ்டாலின் (தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர்).

166.துறைமுகம் -பி.கே.சேகர்பாபு (சம உ)

167.ராயபுரம்-ஐட்ரீம் இரா.மூர்த்தி

168.எழும்பூர் (தனி) -இ.பரந்தாமன்

169.திரு.வி.க. நகர் (தனி) – தாயகம் கவி (சம உ)

170.வில்லிவாக்கம் -அ.வெற்றி அழகன்

171.பெரம்பூர்-ஆர்.டி.சேகர் (சம உ)

172.ஆர்.கே.நகர்-ஜே.ஜே.எபினேசர்

173.கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ. (தி.மு.க. தலைவர்)

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலில், கடந்த முறை வெற்றி பெற்ற 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 91 பேர் மீண்டும் வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதில் 74 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். 59 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

12 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர்களில் 9 மருத்துவர்கள், 11 பொறியாளர்கள், 33 வழக்குரைஞர்கள், 55 பட்டதாரிகள் உள்ளனர்.

Leave a Response