மதிமுகவின் ஆறு வேட்பாளர்கள் – வைகோ அறிவித்தார்

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் மதிமுக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், வேட்பாளர் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

அந்த 6 வேட்பாளர்கள்…..

1. மதுராந்தகம் ( தனி) – மல்லை சி.ஏ. சத்யா
2. சாத்தூர் – டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்
3. பல்லடம் – க. முத்துரத்தினம்
4. மதுரை தெற்கு – மு. பூமிநாதன்
5. வாசுதேவநல்லூர் (தனி) – டாக்டர் சதன் திருமலைக்குமார்
6. அரியலூர் – வழக்கறிஞர் கு. சின்னப்பா

Leave a Response