காந்தி சொன்ன 7 பாவச்செயல்கள் – எல்லாம் செய்யும் பாஜக

காந்தி சொன்ன 7 பாவச்செயல்கள்

1.மனிதத் தன்மையற்ற விஞ்ஞானம்
2. கொள்கை இல்லா அரசியல்
3.உழைப்பு இல்லா செல்வம்
4.நன்னெறி இல்லாத வியாபாரம்
5.குணமற்ற கல்வி
6.மனசாட்சியற்ற இன்பம்
7.தியாகமில்லாத வழிபாடு

மேல் சொன்னவற்றில் இன்று எதுவும் நடைமுறையில் இல்லை.

காந்தியின் பேரை வைத்து கொண்டு அரசியல் நடத்தும் கட்சிகள் இதில் ஒன்றைக்கூட பின்பற்றுவது கிடையாது.

அதுவும் இன்றைய காலகட்டத்தில், காந்தியை சுட்டுக்கொன்றவனைக் கொண்டாடும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஆளும் நேரத்தில், காந்தியை நினைவில் கொள்வது இந்தியாவை காப்பதற்கான முக்கியச் செயல்.

– சுந்தர்ராஜன்

Leave a Response