மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் கதாநாயகனாக அறிமுகம் ஆனா படம் என்றால் அது ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குனரான பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவான ‘ஒரு பக்க கதை’ தான்.. ஆனால் முதலி வெளியானது என்னவோ அவர் இரண்டாவதாக நடித்த ‘மீன் குழம்பும் மண்பானையும் படம் தான்.
இத்தனை நாட்களாக இந்தப்படம் ரிலீஸாவதில் சிக்கலை சந்தித்தது பத்தில் இடம்பெற்ற சில வார்த்திகள் காரணமாகத்தான். தற்போது அந்த வார்த்தைகளுக்கு பதிலாக வேறு வார்த்தைகளை மாறியபின்னர், படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.. இதனால் படம் ரிலீஸாவதில் நிலவிய சிக்கல் தீர்ந்தது.