
‘கலைஞானி’ கமலுக்குத் தெரியாதா…?
….
“அது வேற இந்தியா இது வேற இந்தியா. இது சுயமாரியாதை இந்தியா!.விஜய் டி.வி.புரிஞ்சி நடந்துக்கணும்!”
அது சரி…
தமிழ்நாடு என்றோ…தென்னிந்தியா என்றோகூட சொல்லாமல் ‘இந்தியா ….இந்தியா’ என்கிறீர்களே…
சுயமரியாதைக்காரர்களுக்கு ‘இந்தியா ‘ பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா?
அப்புறம் இன்னொரு விடயம்….
தமிழக இளைஞர்களின் உள்ளங்களில் ஒரு போராளியாக வலம் வந்த ஜூலியின் போராளி இமேஜை காலி பண்ணிட்டீங்களே…சுயமரியாதை முத்தக் கலைஞரே…
‘சேரி மேனரிஸம்’னு சொன்ன காயத்ரி கண்ணியமானவர்…ஜல்லிக்கட்டில் போராடி ஆளுங்கட்சி ஆடியாட்களால் கொலைசெய்யப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்ட ஜூலி கண்ணியமற்றவரா…?எதுக்கு உங்க பிக் பாஸ் நாடகத்துல ஜூலிக்கு இப்படியொரு கேரக்டர் கொடுத்தீங்க கலைஞானி கமல்?
-யாழினி முனுசாமி


