Tag: வெளி மாநிலத்தவர் வருகை

தமிழகத்துக்கு வெளிமாநிலத்தவர் வருகையைத் தடுப்போம் – பெ.மணியரசன் அதிரடி அறிவிப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் மூன்றாவது கூட்டம், 02.12.2018 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை தஞ்சையில் நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டத்திற்கு பெ.மணியரசன் தலைமை...