Tag: வானிலை அறிக்கை
எந்த வானிலை அறிக்கையிலும் சொல்லாமல் கொட்டும் கனமழை – தவிக்கும் சென்னை
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இருப்பினும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து...

