Tag: தூயதமிழ்

சென்னையில் தூய தமிழ் மாணவர் மாநாடு – விவரம்

மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என்று வருந்திப் பாடினார் புரட்சிக்கவி பாரதிதாசன்....