Tag: உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை வைத்த ஓபிஎஸ் உடனே நிராகரித்த இபிஎஸ் – அதிமுக கூட்ட விவரம்

அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை...