Tag: மோடி அரசு

காங்கிரசு போராட்டத்தில் பெரும் கூட்டம் கூடியதன் மர்மம் என்ன?

அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்ட விவாகரத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்திய ஒன்றியம் முழுவதும் ஆளுநர் மாளிகைகள் முன்பு காங்கிரசுக் கட்சியினர் போராட்டத்தில்...

கடலில் மீன் பிடிக்கக் கட்டணம் – மோடி அரசின் புதிய சட்டத்துக்கு சீமான் எதிர்ப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, கொரோனா நோய்த்தொற்றினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக நாடு முழுமைக்கும் நிலவும் அசாதாரணச்...

உளவு பார்க்கப்பட்ட திருமுருகன் காந்தி – மே 17 இயக்கம் கண்டனம்

பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்ற உளவுச் செயலியின் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அரசுகளால் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக...

புதிய சட்டம் வந்தால் திரைப்படம் ஆபத்தான தொழில் ஆகிவிடும் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

அண்மையில் மத்திய அரசு, 1952 ஆம் ஆண்டு ஒளிப்பதிவுச் சட்டத்தில் சில முக்கியத் திருத்தங்களைச் சேர்த்து, ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 என...

ஐயா ஸ்டான் சுவாமி சிறையில் மரணம் மோடி அரசின் பச்சைப்படுகொலை – சீமான் சீற்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து...

திரைக்கலையின் மூச்சுக்குழலை நசுக்கும் மோடி – சீமான் கடும் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....., மனித சமுதாயத்தின் மகத்தான மாற்றங்களுக்கான, புரட்சிகரச் சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த,...

நடிகைக்கு இலஞ்சம் கொடுத்த அனில் அம்பானி – மீண்டும் வெடித்த ரஃபேல் ஊழல்

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரசுக் கட்சி...

நாள் தோறும் பெட்ரோல் விலை உயர்வு – இராகுல்காந்தி கண்டனம்

பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு நகரங்களில் இலிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி உள்ளது. இதற்கு காங்கிரசு தலைவர்...

உத்தரகாண்ட் பேரழிவைத் தொடர்ந்து மும்பை மூழ்கும் – ஓர் அதிர்ச்சி அறிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர் குறித்து பேராசிரியர் த.செயராமன்(தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு) வெளீயிட்டுள்ள அறிக்கை.... உத்தரகாண்ட் மாநிலத்தில், நந்தாதேவி...

முதன்முறையாக சு.சாமி ட்வீட்டுக்கு அமோக வரவேற்பு – மோடி அரசுக்கு எச்சரிக்கை

கொரோனா ஊரடங்கு போடப்பட்டபோது, கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத சரிவை நோக்கிச் சென்றது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மற்ற நாடுகளில் குறையத்...