Tag: கொரோனா
49 நாட்களாக உயராத பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது தமிழக அரசு – மக்கள் அதிர்ச்சி
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியில் மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, பெட்ரோலுக்கு லிட்டருக்கு...
700 கோடி அதிகமாக டெண்டர் முறைகேட்டில் எடப்பாடி தப்பமுடியாது – மு.க.ஸ்டாலின் அறிக்கை
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மே 3 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..... கொரோனா நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே...
கர்நாடகத்தில் இயல்புநிலை திரும்பியது – நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது..... கர்நாடகத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசங்கள்...
அதிமுக அரசின் ஊழலை அம்பலப்படுத்திய மத்திய அரசு – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி கோரிக்கை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 2) வெளியிட்ட அறிக்கையில்.... தமிழ்நாட்டில் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கும் 1,815 கோடி...
ஊரடங்குக் காலத்தில் என்னென்ன தளர்வுகள் – தமிழக முதல்வர் நீண்ட அறிக்கை
மூன்றாம் கட்ட ஊரடங்குக் காலத்தில் செய்யப்படும் தளர்வுகள் குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பற்றி தமிழக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்........
மூன்றாம் முழு அடைப்பை மோடி அறிவிக்காதது ஏன்? – இரகசியம் உடைக்கும் திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று (மே 2) வெளியிட்ட அறிக்கையில், மே 3 ஆம் தேதிக்குப் பிறகு மேலும்...
மூன்றாம் கட்ட ஊரடங்கில் முக்கியமான தளர்வுகள் – மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய ஒன்றியம் முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 3...
மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய அதிமுக தொண்டர் – அதிமுக அதிர்ச்சி
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள்...
மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியா முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளது.மக்கள் வீடுகளுக்குள் முடங்க்யிருக்கிறார்கள். ஏப்ரல்...
68000 கோடி தள்ளுபடியால் மோடி அரசு விரைவில் வீழ்ந்தொழியும் – சீமான் அறிக்கை
வரலாறு காணாப் பொருளாதார வீழ்ச்சியினால் நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனிப்பெருமுதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்தொகையினைத் தள்ளுபடி செய்வதா? என்று சீமான் கண்டனம்...










