சமுதாயம்

இன்றிரவு கரையைக் கடக்கும் புயல் – மக்கள் என்ன செய்யவேண்டுமென அரசு அறிவுறுத்தல்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 'மாண்டஸ்' புயல் சின்னம் காரணமாக - கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு அலுவலர்கள் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில்...

குமுதம் குழும இதழ்கள் வரதராசனுக்கே சொந்தம் – முடிவுக்கு வந்தது பல்லாண்டு சிக்கல்

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் வார ஏடு குமுதம். தற்கால மின்னணுக் காலத்தில் அதன் தாக்கம் குறைந்திருந்தாலும் ஒவ்வொரு வாரமும் அந்த இதழை வாங்கிப்படிக்கத்...

தொடர் மழை – 7 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

வட இலங்கை கடற்கரைப் பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 4 ஆம் தேதி...

கனமழை – எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வட இலங்கை கடற்கரைப் பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 4 ஆம்...

ஆடு கோழி பன்றி வளர்க்க ரூ 50 இலட்சம்வரை மானியம் – தமிழக அரசு அறிவிப்பு

கோழி, ஆடு, பன்றி வளர்க்க ரூ.25 இலட்சம் முதல் ரூ.50 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின்...

புரட்டாசி மாத ஆன்மீகச் சுற்றுலா – தமிழக அரசு தொடங்கியது

புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்....

கொரோனாவால் உலகம் முழுக்க பாலியல்சிக்கல் அதிகரிப்பு – மருத்துவர் காமராஜ் அதிர்ச்சி தகவல்

உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு பிரச்சார மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான...

தீபாவளி முதல் சென்னையில் 5ஜி இணையசேவை – அம்பானி அறிவிப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது..... நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ...

கடைசி பந்தில் கிட்டிய வெற்றி – இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதலில் பரபரப்பு

15 ஆவது ஆசியக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில்...

சிதம்பரம் நடராசர் கோயிலை அரசுடைமை ஆக்குக – தெய்வத்தமிழ்ப்பேரவை ஆர்ப்பாட்டம்

அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்க வேண்டும், சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்த வேண்டும், சிதம்பரம் நடராசர் கோயிலை...